Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரகுலுடன் லிப் டூ லிப்? அலறியடித்து ஓடும் ஹீரோக்கள்

Advertiesment
ரகுலுடன் லிப் டூ லிப்? அலறியடித்து ஓடும் ஹீரோக்கள்
, ஞாயிறு, 4 ஜூன் 2017 (21:11 IST)
கடந்த சில நாட்களுக்கு பிரபல தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் லிப் டூ லிப் முத்த காட்சியில் நடிக்க தயார் என்று அறிவித்தார். ஆனால் இவருடன் முத்த காட்சியில் நடிக்க ஹீரோக்கள் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.


 

 
தெலுங்கு முன்னணி நடிகைகளின் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் லிப் டூ லிப் முத்த காட்சிகளில் நடிக்க தயார் என்று தெரிவித்தார். விளம்பரத்திற்காக இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் கட்டாயம் லிப் டூ லிப் முத்த காட்சியில் நடிப்பேன் என்று கூறினார். 
 
ஆனால் இவருடம் முத்த காட்சியில் நடிக்க ஹீரோக்கள் யாரும் தயராக இல்லை. ஏற்கனவே ரகுல் லிப் டூ லிப் முத்த காட்சியில் நடித்த 2 படங்கள் ஓடவில்லையாம். இதை மனதில் கொண்டு ரகுலுடன் லிப் டூ லிப் என்றதும் ஹீரோக்கள் அலறியடித்து ஓடுகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு; பார்த்திபன்