Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டையும் தாங்கி பிடிக்கும் சின்ன நூல் - பாலிவுட் நாயகியின் பலே போஸ்!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (19:34 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் எனப்படும் தட்டையான வயிற்றை பெற கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலை மெருக்கேற்றி ஸ்லிம் பியூட்டி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது படுகவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதையே முழுநேர வேலையாக வைத்துள்ள அம்மணி தற்போது முன்னழகு படு கவர்ச்சியாக தெரியும்படி செம ஹாட் போஸ் கொடுத்து வழக்கம் போலவே ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) (@dishapatani)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அது காவாலா ஸ்டைல் பாட்டு இல்லை… கூலி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

பேட்ட படத்துக்குப் பின் ரஜினியோடு ஏன் படம் நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் பதில்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் சிவராஜ்குமார்… அவரே கொடுத்த அப்டேட்!

பாடலின் உரிமை இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம்- இளையராஜாவுக்கு GBU தயாரிப்பாளர் பதில்!

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்