Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை தனுஷ் படத்தின் டிரைலர் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நாளை தனுஷ் படத்தின் டிரைலர் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:15 IST)
தனுஷ் நடித்த அடுத்த படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் என்ற அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். 
 
மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ‘வலிமை’யுடன் மோதுவதை தவிர்த்ட விஷாலின் ‘வீரமே வாகை சூடும்!