Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளமா? அதை விடுங்கள்; மழுப்பிய பாலிவுட் நடிகை

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (16:18 IST)
சம்பளம் குறித்து கேட்தற்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மழுப்பலான பதில் அளித்துள்ளார்.


 

 
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஒரு படத்திற்கு எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பது குறித்த தகவல் வெளியாவதில்லை. அவரும் சொல்வதில்லை.
 
பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இதில் மற்றவர்களை விட தீபிகா படுகோனேவுக்கே அதிக சம்பளம் எனற தகவல் வெளியாகியுள்ளது. அவரது சம்பளம் குறித்து செய்தியாளர்களுக்கு கேட்டதற்கு முழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சம்பளத்தை பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது. என் ஊதியம் பற்றி பேசுவது உற்சாகமல்ல. ஆனால் நான் என்ன கிடைக்கிறதோ அதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments