Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரா இருந்த என்ன? ஐடி காட்டு... தீபிகாவை திணறடித்த செக்யூரிட்டி!

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (16:56 IST)
பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனேவிடம் மும்பை விமான நிலையத்தில் செக்யூரிட்டி ஒருவர் ஐடி கேட்டு திணறடித்துள்ளார். 
 
பாலிவுட்டின் முன்னணி நடிகையும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் இருவராக் இருக்கும் தீபிகா படுகோனேவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் படப்பிடிப்பிற்காக வெளியே செல்ல மும்பை ஏர்போர்ட் சென்றிருக்கிறார். 
 
அப்போது நுழைவு வாயிலில் இருந்த செக்யூரிட்டியை தாண்டி நேராக  ஏர்போர்ட் ஹாலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த செக்யூரிட்டி ஹலோ, மேடம்.. வெளியே வாங்க... உங்க ஐடி காட்டுங்க என்று தீபிகாவிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். 
 
உடனே வேறு எதுவும் பேசாமால் தனது பையில் இருந்து அடையாள அட்டையை எடுத்து காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

கண்கவர் சிவப்பு நிற சேலையில் நிதி அகர்வாலின் ஸ்டன்னிங் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments