தங்கல் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்த பாத்திமா சனாவின் தனது நீச்சல்
உடை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தங்கல் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா. தங்கல் படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பராட்டினர். பாத்திமா தற்போது ஓய்வெடுக்க மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் நீச்சல் உள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ரம்ஜான் நேரத்தில் இப்படி ஒரு புகைப்படம் வெளியிடுவதா என சிலர் கருத்து தெரிவித்துள்ளர். சிலர் அது அவருடைய ஆடை சுதந்திரம் என தெரிவித்துள்ளனர். இப்படி எல்லா விதமான கருத்துகளுக்கும் அந்த புகைப்படத்திற்கு குவிந்து கொண்டிருக்கிறது.