Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ்யா மாறனுடன் திருமணமா?... வதந்திகளுக்கு பதில் அளித்த அனிருத்!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2025 (10:36 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார்.

இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்களில் அனிருத், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியும், சன் டிவியின் அதிபர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகளை வெளியிட்டன. இதற்கு அனிருத் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரது பதிவில் “கல்யாணமா? Chill out guys.. தவறான தகவல்களப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காவ்யா மாறனுடன் திருமணமா?... வதந்திகளுக்கு பதில் அளித்த அனிருத்!

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments