Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் செய்த வேலை: அதிர்ந்துபோன அம்பானி வீட்டார்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (09:33 IST)
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பணக்காரார்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ்  அம்பானி . இவரின் மகள்  இஷா – ஆனந்த் பிரமால் திருமணம் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமாக நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு எளிமையாக வந்த ஐஸ்வர்யா, திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார். ஐஸ்வர்யாவின் இந்த செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்