Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

MAN VS WILD: பியர் கிசில்ஸ் உடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!

Advertiesment
MAN VS WILD: பியர் கிசில்ஸ் உடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:22 IST)
ரஜினியை அடுத்து பியர் கிசில்ஸ் உடன் காட்டில் பயணம் செய்து உள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான். 

 
ஆம், MAN VS WILD நிகழ்ச்சியில் அஜய் தேவ்கன் கலந்து கொள்ளப் போகிறார். இதற்கான ஷூட்டிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடில்ஸூடன் மாலத்தீவில் படப்பிடிப்பு நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே பிரதமர் மோடி, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோர் பியர் கிசில்ஸுடன் இணைந்து காட்டிற்குச் சென்று அவருடன் இணைந்து பல விதமான சுவராசியமான சாகசங்களைச் செய்தனர். இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானும் இணைந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி 25 ஆவது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் இவர்தான்!