Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இழுத்து போர்த்தி போஸ் கொடுத்த இலியானா - பார்க்க எவ்ளோவ் லட்சணமா இருக்கு!

இழுத்து போர்த்தி போஸ் கொடுத்த இலியானா - பார்க்க எவ்ளோவ் லட்சணமா இருக்கு!
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:42 IST)
இலியானா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இதோ!
 
இடுப்பழகி இலியானா எப்போதும் காலம் கிளாமருக்கு குறை வைக்காதவர். இவர் தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பிரபலமாகி அங்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  
 
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
இதனிடையே காதல் பிரேக்கப் என சினிமாவில் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். பின்னர் சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டும் இலியானா தற்போது முழுசா மூடி அடக்கமாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகா ஆகாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!