Publish Date: Thu, 06 May 2021 (09:34 IST)
Updated Date: Thu, 06 May 2021 (09:36 IST)
கர்ப்பிணிப் பெண்ணின் மம்மி ஒன்று போலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அதனை எக்ஸ்ரே பிடித்து பார்த்தபோது, அந்த மம்மி 26 - 30 வாரங்கள் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா?