Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆச்சர்யம்! ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இல்லை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:09 IST)
மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாத நிலையிலும் கூட, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 சதவீத குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்​ஞா​னி​கள் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
 

ஹெச்ஐவி வைரஸ் மாதிரிகள் (கோப்புப் படம்)
 
ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 175 தென் ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளிடம் மருத்துவ சோதனை செய்ததில், அக்குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குரங்கினங்களில் உள்ளதை போலவே நடந்து கொள்வதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
மனிதர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்கும் நிலையிலும் வாழ முடியும் என்பதற்கான முதல் அறிகுறிகளாக இந்த கண்டுபிடிப்புகள் இருக்கக்கூடும் என்றும் இது இந்த வைரஸால் தொற்றப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments