Publish Date: Wed, 05 Aug 2020 (12:55 IST)
Updated Date: Wed, 05 Aug 2020 (12:58 IST)
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சற்றுமுன் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அயோத்தியில் ராமர் கோயிலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
Sugapriya Prakash
Publish Date: Wed, 05 Aug 2020 (12:55 IST)
Updated Date: Wed, 05 Aug 2020 (12:58 IST)