நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் சரத்ரிது ஐப்பசி மாதம் 14ம் தேதி பின்னிரவு 15ம் தேதி முன்னிரவு - புதன்கிழமை பின்னிரவு வியாழக்கிழமை முன்னிரவு - கிருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - பூசம் நக்ஷத்ரமும் - சுபநாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ரிஷப லக்னத்தில் நவம்பர் மாதமானது பிறக்கிறது. நவம்பர் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலை:...