பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. மேஷம்:
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
2. ரிஷபம்:
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.
3. மிதுனம்:
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
4. மகரம்:
இன்று மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்பார்கள்.
5. கும்பம்:
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
6. மீனம்:
இன்று மீன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.