Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உ‌ற்ப‌த்‌தி எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

Advertiesment
தமிழ்நாடு
, திங்கள், 30 மே 2011 (20:15 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி எப்படி இருக்கும்? உணவு உற்பத்தி, பழங்கள், காய்கறிகள் உற்பத்தி குரு பெயர்ச்சியை அடுத்து எப்படி இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: உணவு உற்பத்தி இந்த ஆண்டு எல்லா வகையிலும் திருப்திகரமாக இருக்கும். செந்நிறப் பொருட்கள் கொஞ்சம் தட்டுப்பாடாகும். செந்நிற தானியங்களான துவரை போன்றவை தட்டுப்பாடாகும். வெள்ளை நிற தானிய உற்பத்தி அதிகரிக்கும். நெய் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்.

பொதுவாக இந்த ஆண்டில் வேளாண்மை சிறக்கும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணவு உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil