தமிழ்.வெப்துனியா.காம்: 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் தற்பொழுது காங்கிரஸ் தலைவர் சோனியாவை நோக்கிப் போகிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட சாத்தியக்கூறு ஜோதிடப்படி இருக்கிறதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: உண்டு. ஏனென்றால் அவருக்கு நேரம் சரியில்லை. அப்படி போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. ஆட்சி இழப்பை ஏற்பத்தக்கூடிய அளவிற்குக்கூட இது போவதற்கு வாய்ப்பு உண்டு.