நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேருமா?

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (17:13 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பா.ஜ.க. அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது, மேஷம், விருச்சிக ராசிகளில் இருக்கிறார்கள். அத்வானி மேஷம், வாஜ்பாய் விருச்சிகம். பா.ஜ.க. செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா சிம்ம ராசி. சிம்ம ராசிக்கு செவ்வாய் யோகக்காரன். அதனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு சாத்தியம் இருக்கிறது.

அப்படி தேர்தல் நேரத்தில் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னராவது அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கான சூழல் உருவாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments