Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வுக்கு வாய்ப்புண்டா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (17:02 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

வாய்ப்ப ே இல்ல ை வாஸ்த ு பட ி பார்த்தால ் இந்தியாவின ் வாஸ்த ு அமைப்பில ் காஷ்மீர ் ஈசானியத்தில ் உள்ளத ு. வாஸ்துபட ி ஈசானியம ் பள்ளமா க இருக் க வேண்டும ். ஆனால ் இத ு எதிர்மறையா க உள்ளத ு. இதுதான ் ப ல நாடுகள ் இந்தியாவில ் இருந்த ு பிரிந்ததற்க ு காரணம ். மேலு‌ம ் இதனா‌ல ் வ ட இந்தியாவில ் மகாராஷ்டிர ா போன் ற மாநிலங்கள ் மூழ்குவதற்க ே வாய்ப்ப ு உள்ளத ு. நமத ு ஈசானியம ் உயரமா க அமைந்துவிட்டதால ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் போர ், உயிரிழப்ப ு ஏற்படும ். இதற்க ு தீர்வ ு கா ண வாய்ப்பில்ல ை.

வடக்கில ் இமயமல ை பெரி ய பாதுகாப்ப ு அரண ் என்ற ு கூறப்படுகிறத ு. ஆனால ் வாஸ்துபட ி அத ு சரியில்ல ை என்பத ா?

ஜோ‌திட‌த்‌தி‌ன ் கண்ணோட்டத்தில ் அத ு தவறா க உ‌ள்ளத ு. ஒ‌வ்வொருவ‌ரி‌ன ் க‌ண்ணோ‌ட்டமு‌ம ், பா‌ர்‌க்கு‌ம ் ‌ விதமு‌ம ் அவ‌ரவ‌ர ் அடி‌ப்படை‌யி‌ல ் மாறுபடு‌ம ்.

சாலையில ் அமர்ந்திருக்கும ் செருப்ப ு தைப்பவன ் ஒவ்வொருவரின ் காலையும ் பார்ப்பார்கள ், துண ி வியாபார ி போட்டிருக்கும ் துணியைப ் பார்ப்பார ். அதுபோல்தான ் ஒவ்வொருவரின ் பார்வையும ் வித்யாசப்படுகிறத ு. அ‌ப்படி‌த்தா‌ன ் ஜோ‌திட‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் பா‌ர்‌க்கு‌ம்போத ு இமயமலையா‌ல ் ‌ சி ல ‌ பிர‌ச்‌சினைக‌ள ் இரு‌ப்பது‌ம ்.

சுதந்திரம ் அடைந் த நாட்களைக ் கணக்கில ் கொண்ட ே நமத ு நாட்டின ் ஜோ‌தி ட அமைப்ப ை கணக்கிடுவோம ்.

15.8.1947 நள்ளிரவ ு அன்ற ு அவர்கள ் ஆட்சிய ை ந‌ம்‌மிட‌ம ் ஒப்படைத்ததார்கள். அதை வை‌த்து‌ப் பா‌ர்‌த்தா‌ல் இ‌ந்‌திய ா பூச ந‌ட்ச‌த்‌திர‌ம ், கடக ரா‌ச ி, ரிஷ ப லக்னம் ஆகு‌ம ்.

‌ ரிஷ ப ல‌க்ன‌ம ் எ‌ன்பதா‌ல்தா‌ன ் இ‌ந்‌திய ா எ‌ல்ல ா போராட்டங்களையு‌ம ் தாங்கிக ் கொண்ட ு இன்னமும ் நிலையா க இருக்கிறத ு. உடையாமல ் இருக்கிறத ு. அதற்க ு ஸ்திரத ் தன்ம ை உண்ட ு. கட க ராச ி என்றால ே ச ர ராச ி, வேகமா ன இயக்கங்களைக ் கொண் ட ராச ி ச ர ராச ி, உடைய ற அ ள‌ வி‌ற்க ு கொண்ட ு போகும ். ஸ்தி ர லக்னமா க இருப்பதால ் முடிவில ் அத ு கட்டுப்படுத்தப்படும ். சூழ்ச்சிகள ் முறியடிக்கப்படும ்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments