Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரட்டாசியில் திருமணம் செய்யக்கூடாதா?

புரட்டாசியில் திருமணம் செய்யக்கூடாதா?
, திங்கள், 13 செப்டம்பர் 2010 (17:33 IST)
புரட்டாசியில் திருமணம் செய்யலாம். சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம். கன்னி புதனுடையது.

தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள்.

ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம்தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil