Article Article On Women S Problems %e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d %e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3 107080900005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீரப் பெண்மணிகள

Advertiesment
வேலு நாச்சியார் தில்லையாடி வள்ளியம்மை

Webdunia

, வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (12:47 IST)
வரும் வாரத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இரண்டு பெண்மணிகளைப் பற்றி இங்கே சுருக்கமாகக் காணலாம்.

வேலு நாச்சியார் :-

வெள்ளையரை எதிர்த்து நடந்த முதல் விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரப் பெண்மணி இவர்.

புலித்தேவன், மருதுச் சகோதரர்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்.

விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழகப் பெண்களுள் முதன்மையானவர்.

தில்லையாடி வள்ளியம்மை :-

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து இந்தியர்களின் உரிமைககாகப் பாடுபட்ட தமிழ்ப் பெண்.

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்தவர். காந்தியடிகளின் அறவழியில் நின்று தன் கடைசி மூச்சு வரை இந்தியாவின் நலனுக்காக வாழ்ந்தவர்.

Share this Story:

Follow Webdunia tamil