Article Article On Women S Problems %e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d %e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d 108040700023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் மட்டும்

Advertiesment
மகளிர் மட்டும்
, திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:41 IST)
உலக‌ம் முழுவ‌திலுமே ஆண்கள் பொறாமைப்படும் அளவிற்கு பெண்களுக்கு என தனி பேருந்து, ரயிலில் தனி பெட்டிகள், மகளிர் காவல் நிலையங்கள் என நிறைய பல மாற்றங்கள் நடந்துவிட்டன.

ஆ‌ண் ‌விடுதலை, பெ‌ண்ணா‌தி‌க்க‌த்தை ‌ஒ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஆ‌ண்களே கொடி ‌பிடி‌த்தாலு‌ம் மறு‌ப்ப‌த‌ற்‌கி‌ல்லை.

ஆனால் இதெல்லாம் போதாது, எத்தனையோ இடங்களில் பெண்கள் பல அல்லலுக்குள்ளாகுகின்றனர். அதனால் பெண்களுக்காக இன்னும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒரு சில மகளிர் கருதுகின்றனர்.

மகளிருக்காக இன்னும் என்னவெல்லாம் மாற வேண்டும் என்று நீங்களே கருத்துக் கூறுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil