Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌‌றிய வே‌ண்டியவை

Advertiesment
கருத்தரிக்கும் முன் அறிய வேண்டியவை
, செவ்வாய், 18 மே 2010 (13:22 IST)
புதுமண‌தத‌ம்ப‌திகளு‌மச‌ரி, குழ‌ந்தபெ‌ற்று‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றமுடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌மச‌‌ரி ‌சிமு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌ததெ‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

தாயாகு‌மமு‌ன்பஉ‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்‌திரு‌க்வே‌ண்டிய ‌விஷய‌ங்களாவன :

1. கரு‌த்த‌ரி‌க்ஏ‌ற்வயதஅடை‌ந்து‌வி‌ட்டோமா? அ‌ல்லதஅதை‌ககட‌ந்து ‌வி‌ட்டோமா?

2. தாயாகு‌மபெ‌ண்‌ணி‌ற்கஅ‌ம்மை‌ததடு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறதா?

3. உ‌ங்க‌ளகணவரு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌மர‌த்த‌பபொரு‌த்த‌மஉ‌ள்ளதா?

4. கரு‌த்தடை‌க்காஏதேனு‌மமரு‌ந்தபய‌‌ன்படு‌த்‌தி‌யிரு‌ந்தா‌லஅதனை ‌நிறு‌த்வே‌ண்டிகால‌மஎது?

5. கரு‌த்தடமரு‌ந்தை ‌நிறு‌த்‌திய‌ப் ‌பிறகஎ‌த்தனமாத‌ங்க‌ளக‌ழி‌த்தகரு‌த்த‌ரி‌க்கலா‌ம்?

6. தாயாகு‌மபெ‌ண்‌ணி‌ற்கபுகை‌ப்பழ‌க்க‌ம், மது‌ப்பழ‌க்க‌ம் உ‌ள்ளதா?

7. உட‌லநல‌ககுறை‌ப்பா‌ட்டி‌ற்காஆ‌ண்டு‌க்கண‌க்‌கி‌லஏதேனு‌மமரு‌ந்தஉ‌ட்கொ‌ள்‌கி‌றீ‌ர்களா? அதனகருவுறுத‌லி‌னபோததொடரலாமஅ‌ல்லது ‌நிறு‌த்வேண‌்டியதஅவ‌சிய‌ம் ஏ‌ற்படுமா? அதனை ‌நிறு‌த்த வே‌ண்டி வ‌ந்தா‌ல், அதனா‌ல் தா‌யி‌ன் உட‌ல்‌நிலை பா‌தி‌க்குமா?

8. நீங்க‌ள் ‌ப‌ணியா‌ற்று‌மஇட‌‌த்‌தி‌லஉ‌ள்சூ‌ழ‌ல், கரு‌த்த‌ரி‌ப்பு‌க்கஏதேனு‌மப‌‌ங்க‌ம் ‌விளை‌வி‌க்குமா?

9. ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் ‌விளையு‌‌மஆப‌த்துக‌ளஎ‌ன்ன?

10. பர‌ம்பரையாவரு‌மநோ‌யபா‌தி‌ப்புக‌ளஎ‌ன்ன? அதனதடு‌க்வ‌ழி உ‌ண்டா?

11. எ‌ப்போதகரு‌த்த‌ரி‌க்இயலு‌ம்?

12. கரு‌த்த‌ரி‌க்எ‌வ்‌வளவகால‌மஆகு‌ம்?

13. கரு‌‌வி‌லஇரு‌க்கு‌மகுழ‌ந்தை‌யஆணபெ‌ண்ணஎ‌ன்பதஅ‌றி‌ந்தகொ‌ள்ளலாமா?

14. ‌பிற‌வி‌ககுறைபாட‌ற்ற, ஆரோ‌க்‌கியமாகுழ‌ந்தையை‌பபெ‌ற்று‌ககொ‌ள்வதஎ‌ப்படி?

15. சுக‌ப் ‌பிரசவ‌மஆவத‌ற்காவ‌ழிக‌ளஎ‌ன்ன?

16. கரு‌க்கலை‌ப்பு அ‌ல்லது கரு‌ப்பை‌யி‌ல் ஏதேனு‌ம் ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ல், அதனா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் கரு‌த்த‌ரி‌ப்பு ஏ‌ற்படுவ‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படுமா?

17. கருவை‌ 10 மாத‌ம் தா‌ங்‌கி பெ‌ற்றெடு‌க்கு‌ம் வகை‌யி‌‌ல் தா‌யி‌ன் உட‌ல்‌நிலை உ‌ள்ளதா?

18. கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் ந‌ல்ல ‌மரு‌த்துவமனையை‌த் தே‌ர்வு செ‌ய்து ‌தொட‌ர்‌ந்து அ‌ங்கு ப‌ரிசோதனைகளு‌ம், மரு‌த்துவ ஆலோசனைகளு‌ம் பெறுவது கு‌றி‌த்து முடிவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

19. கரு‌த்த‌ரி‌க்கு‌ம் கால‌த்தை‌க் கண‌‌க்‌கி‌ட்டு, ‌பிரசவ‌ம் ஆகு‌ம் கால‌ம் ந‌ல்ல த‌ட்ப வெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் இரு‌க்குமா எ‌ன்பதை ஆராய வே‌ண்டு‌ம்.

20. ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ‌பி‌ள்ளையையு‌ம், குழ‌ந்தையையு‌ம் ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள உறவு முறை‌யி‌ல் யா‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள், யா‌ர் ‌வீ‌ட்டி‌ல் த‌ங்‌கி உட‌ல் நலனை‌ப் பேணுவது எ‌ன்பதை ‌தி‌ட்ட‌மிடுவது‌ம் அவ‌சிய‌ம்.

21. தா‌ய்‌க்கு எ‌ய்‌ட்‌ஸ் போ‌ன்ற பா‌ல்‌வினை நோ‌ய்க‌ள் இரு‌க்‌கிறதா எ‌ன்பதை ப‌ரிசோதனை மூல‌ம் அ‌றி‌ந்து கொள‌ள் வே‌ண்டு‌ம்.

22. கரு‌வி‌ன் வள‌ர்‌ச்‌சியு‌ம், அ‌தி‌ல் தா‌யி‌ன் ப‌ங்‌கினையு‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

23. பிரசவ‌ நேர‌த்‌தி‌ன் அ‌றிகு‌றிக‌ள் எ‌ன்ன, ‌பிரசவ‌த்‌தி‌ன் போது ஏ‌ற்படு‌ம் ‌நிக‌ழ்வுக‌ள் ப‌ற்‌றி ஓரள‌வி‌ற்கேனு‌ம் தா‌ய் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

24. வாகன‌ம் இய‌க்குபவராக இரு‌ந்தா‌ல், ‌கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து வாகன‌த்தை இய‌க்குவது கு‌றி‌த்து மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டு‌ம்.

25. ப‌ணி அழு‌த்த‌ம் ‌நிறை‌ந்த வேலை செ‌ய்யு‌ம் தாயாக இரு‌ந்தா‌ல், கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் வேலையை ‌வி‌ட்டு‌விடுவதோ அ‌ல்லது ப‌ணி‌ச் சுமை குறை‌ந்த இட‌த்‌தி‌ற்கு வேலையை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது கு‌றி‌த்து யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

இதுபோ‌ன்கேள‌்‌விகளு‌க்கப‌தி‌ல்களை‌ததெ‌ரி‌ந்தகொ‌ண்டு ‌பி‌ன்ன‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டகுழ‌ந்தபெ‌ற்று‌ககொ‌ள்வது ‌மிகவு‌மந‌ல்லது.


Share this Story:

Follow Webdunia tamil