Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாத‌‌வில‌க்கு எ‌ன்பது கெட்ட ரத்தத்தின் வெளியேற்றமா?

மாத‌‌வில‌க்கு எ‌ன்பது கெட்ட ரத்தத்தின் வெளியேற்றமா?
, சனி, 1 டிசம்பர் 2012 (16:23 IST)
FILE
மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது எ‌ன்தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறது. உட‌லி‌ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளியே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க்கு‌ம் ப‌ணியை‌த்தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.

அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம் செ‌ய்யவே இ‌ந்த உ‌திர‌ப்போ‌க்கு ஏ‌ற்படு‌கிறது.

கரு‌ப்பை‌யி‌ன் வாயானது 28 நா‌ட்களு‌க்கு ஒரு முறை ‌திற‌‌ந்து அதனை சு‌த்த‌ப்படு‌த்து‌ம் வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌க்‌கிறது. கரு‌ப்பை சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் போதை‌விட, ‌திற‌க்கு‌ம் போது அத‌ற்கு அ‌திக இட‌ம் தேவை‌ப்படு‌கிறது. அ‌ப்படி கரு‌ப்பை ‌வி‌ரிவடையு‌ம் போது ம‌ற்ற உட‌ற்பாக‌ங்களா‌ல் அது ந‌சு‌க்க‌ப்படலா‌ம். அதனா‌ல்தா‌ன் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் கடுமையான வ‌யி‌ற்று வ‌லி ஏ‌ற்படு‌கிறது.

இத‌ற்கு ஏ‌ற்ற உட‌ற்ப‌யி‌‌ற்‌சிகளை செ‌ய்யலா‌ம் அ‌ல்லது வ‌லி ‌நிவார‌ணிகளை சா‌ப்‌பிடலாமே‌த் த‌விர, மரு‌ந்து எ‌ன்று ஏது‌ம் இ‌ந்த வ‌லி‌க்கு ‌தீ‌ர்வு தராது.

இனப்பெருக்உறுப்புக்களஅடுத்தக்கட்டமாதாய்மநிலையஏற்கததயாரஎன்பதைககுறிப்பாலஉணர்த்துவதுதானமாதவிலக்கு. ஒவ்வொரமாதமுமமுட்டகருவுற்றவருமெஎதிர்பார்த்து, அதற்கஇடமளிப்பதற்காகககருப்பைததன்னதயாரசெய்தகொள்வதுமஅவ்வாறமுட்டகருவுறாதபோகுமபோதஇருபத்தெட்டாமநாளிலஅதையும், வெளியேற்றிககருப்பையைசசுத்தப்படுத்துவதுமமாதவிலக்கநிகழ்வாகும்.

மாதவிலக்கினபோதபிறப்புறுப்பவழியாஉதிரத்துடனகருப்பையிலிருந்தவெளியாகுமகழிவுகளநீக்கப்படுகின்றன.

இதஒரபெணகருவுற்றிருந்தாலஒழிய, ஒவ்வொரமாதமுமதொடர்ச்சியாசிநாட்களுக்கமட்டுமஏற்படுமநிகழ்ச்சியாகும். அந்நாட்களிலமற்பணிகளிலஇருந்தபெண்களவிலக்கி வைக்கப்பட்டதாலமாவிலக்கஎன்றதொன்றுதொட்டசொல்லப்படுகிறது.

பதினொன்றமுதலபதின்மூன்றவயதிலதொடங்குமமாதவிலக்கு, மெனோபாஸகாலமவரதொடர்ந்தநிகழ்ந்தகொண்டஇருக்கும்.

ஒவ்வொரமாதப்போக்கசுழற்சியினஇடைவெளி 21 முதல் 40 நாட்களுக்குளவருகிறது. 15 சதவீதத்தினருக்குமகுறைவாபெண்களுக்கமட்டுமசரியாசுழற்சி காலமான 28 நாட்களுக்கஒருமுறமாதவிலக்கஏற்படுகிறது. மற்றவர்களுக்கு 23 முதல் 34 நாட்களுக்கஒரமுறமாதப்போக்கவெளியாகிறது.

ஒவ்வொரமுறையுமநல்உடல்நலமுள்பெண்ணுக்கஏறக்குறைய 80 மில்லி லிட்டரரத்தமஐந்தஅல்லது ஆறநாட்களுக்குளவெளியாகிறது. மாதவிலக்கினஆரம்பத்திலரத்தப்போக்கஅதிகமாகவும், முடிகிநாளிலகுறைவாகவுமகாணப்படுகிறது.

மாதவிலக்குசசுழற்சிய

கருவணுக்கூடதூண்டப்படுமகாலம
முட்டவெளிப்படுமகாலம
கருத்தரிப்பஒழுங்குபடுத்துமகாலம

என்று பார்ப்பதே மருத்துவ முறையில் மேற்கொள்ளும் அணுகுமுறையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil