Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து - 769 பேர் உயிரிழந்தனர்

Advertiesment
ஹஜ்
2015 செப்டம்பர் 24 ஆம் தேதி சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 769 பேர் உயிரிழந்தனர்.


 
 
ஹஜ் யாத்திரையின் இறுதிக் கடமையான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக மினாவில் புனித பயணிகள் திரண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டில் கல்லெறியும் சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் 364 பேர் உயிரிழந்தனர். 1997ல் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 343 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 1999ல் புனித தலங்களை நோக்கிச் செல்லும் குகைகளில் ஏற்பட்ட நெரிசலில் 1426 பேர் உயிரிழந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil