Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலங்கானா

தெலங்கானா
, வியாழன், 31 டிசம்பர் 2009 (13:53 IST)
நமதநாட்டினஅரசியலில‘தேசியககட்சிகள்’ கடைபிடிக்கும், தங்களுக்குச‘சாதகமாமுடிவ’ததீர்வாதிணிக்குமஅரசியலகலைக்கமிகசசிறந்உதாரணமதெலங்கானதனி மாநிலமாக்குமபிரச்சனையிலகாங்கிரஸகட்சியுமஅதனதலைமையிலாமத்திஅரசஎடுத்முடிவுமாகும்.

FILE
தெலங்கானமக்களினதனி மாநிலபபோராட்டத்தினநியாயத்தமுற்றிலுமஉணர்ந்துவிட்டதபோல, தனி தெலங்கானமாநிலமஉருவாக்கப்படுமஎன்றஅறிவித்துவிட்டு, அதற்கஆந்திமாநிலத்தினபிபகுதிகளைசசேர்ந்சட்டபபேரவை, நாடாளுமன்உறுப்பினர்களஎதிர்ப்பதெரிவித்துபபோராட்டத்தில் (!) குதித்ததைககாரணமகாட்டி, “ஒத்கருத்தஏற்பட்டபபிறகமுடிவெடுப்போம்” என்றமத்திஅரசபல்டி அடித்தது.

ஆந்திமுதல்வராஇருந்இராஜசேகரெட்டி விபத்திலஉயிரிழந்ததற்குபபிறகு, அக்கட்சியினரிடையசெல்வாக்குள்அவருடைமகனமுதல்வராக்குவதைததவிர்த்துவிட்டு, தங்களுக்கஅடக்கமாஒர‘தலைவரை’ மாநிமுதல்வராக்கிகாங்கிரஸதலைமை, தெலங்கானாவபிரிப்பதனமூலம், அம்மக்களினஆதரவைபபெற்றதனதசெல்வாக்கநிரந்தரமாக்கிககொள்ளவும், தெலங்கானராஷ்ட்ரிசமிதி தலைவராே. சந்திரசேகராவை - ஒரகாலத்திலமாரி சென்னரெட்டியகாங்கிரஸிற்குளஇழுத்தமுதல்வராக்கியதுபோல - கட்சிக்குளஇழுத்து, தெலங்கானாவிலகட்சியையுமபலப்படுத்திககொண்டு, அதனமூலமமத்திஅரசஅமைக்கததேவையாமக்களவஉறுப்பினர்களைபபெற்றதனதஆட்சிபபலத்தபெருக்கிக்கொள்கிமுடிவோடுதானதெலங்கானதனி மாநிலமஅமைக்கப்படுமஎன்றஅறிவித்தது.

அதற்கஎதிர்ப்பவந்துவுடம், தானஉருவாக்கிஅப்பாவிததலைமையாலஅந்எதிர்ப்பகட்டுப்படுத்இயலாநிலையில், ‘ஒத்கருத்தினஅடிப்படையில்’ என்றகாங்கிரஸதலைமமாற்றிபபேசியது.

தெலங்கானாவபிரிப்பதற்கஎதிர்ப்பதெரிவிக்குமராயலசீமா, கடலோஆந்திஅரசியல்வாதிகளினஆதரவஎப்படி கிடைக்கும்? தெலங்கானஒரதனி மாநிலமாகககூடாதஎன்றஅவர்களநினைப்பதனால்தானஅங்கபிரச்சனபெரிதானது? பிரச்சனையநேர்மையாஎதிர்கொண்டதீர்வகாண்பதைததவிர்த்துவிட்கிடப்பிலபோடுமஅறிவிப்பவெளியிட்டததெலங்கானபகுதியிலமீண்டுமகலவரத்தஏற்படுத்தியது.

புதிமாநிலங்களஉருவாக்கத்த‘பிரிவினைவாதம்’ என்றவர்ணித்துள்ளாரபிரதமர்! புதிதாஒரமாநிலமஉருவாக்குமபிரச்சனையையகையாளததிராணியற்நிலையில், இந்நாட்டஎதிர்நோக்குமஅனைத்தசவால்களையுமசமாளிக்குமதிறனகாங்கிரஸிற்கமட்டுமஉண்டஎன்றகாங்கிரஸ் 125வதஆண்டவிழாவிலபிரதமரஜோக்கடித்தார்!

Share this Story:

Follow Webdunia tamil