Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோக்கான கோபன்ஹேகன் வானிலை மாநாடு

ஜோக்கான கோபன்ஹேகன் வானிலை மாநாடு
, வியாழன், 31 டிசம்பர் 2009 (13:28 IST)
ஒபாமாவிற்கநோபலகொடுத்ததைவிபெருமநகைச்சுவையானதடென்மார்கதலைநகரகோபன்ஹெகனிலநடந்வானிலமாற்மாநாடு.

FILE
இருபத்தியொன்றாமநூற்றாண்டிலமனிநாகரிகமசந்திக்குமமிகப்பெரிநெருக்கடி புவி வெப்பமடைதலஅதனவிளைவாகுறுக்குமறுக்காவானிலமாற்றங்கள், அதனவிளைவாபஞ்சம், உணவுப்பற்றாக்குறை, கடலநீரமட்டமஅதிகரிப்பஆகியவையாகும்.

பல்வேறவிஞ்ஞாஆய்வுகளினதரவுகளஉலநாடுகளஏற்றுககொண்டபுவி வெப்பமடைதலுக்கமுதற்காரணமாஉற்பத்தி நடவடிக்கைகள், கரியமிவாயவெளியேற்றமஆகியவற்றைபபெருமளவுககுறைத்தலபோன்லட்சியங்களுடன் 1992ஆமஆண்டஐ.ா. வானிலமாற்உச்சி மாநாடபிரேசிலதலநகரரியி ஜெனீரியோவிலநடைபெற்றது.

இங்கபெருமளவகரியமிவாயவெளியேற்றத்திற்ககாரணமதொழிற்துறைநயிலமுன்னேறிபணக்காநாடுகளே, எனவஅந்நாடுகளஇதற்காமருத்துவத்ததாங்களசெய்வேண்டும், இதற்காசட்டபூர்பிணைப்புததேவஎன்றுமஇங்கமுடிவெடுக்கப்பட்டது.

அதனபிறகு 1997ஆமஆண்டஜப்பானிலஉள்கியோட்டோவிலஇந்சட்டபூர்பிணைப்பஉடன்படிக்கஏற்பட்டது. அதாவது 1990ஆமஆண்டவெளியேறிகரியமிவாயஅளவைக்காட்டிலும் 5% குறைவாஅளவை 2012ற்குளஎட்டுவதஎன்பதஇதனநோக்கம். இதனமூலமஇந்நூற்றாண்டினமுடிவிலபுவி வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸஅதிகமாவதைததடுக்முடியுமஅல்லதபுவி வெப்பமடைதலினவிளைவகட்டுக்குளவைத்திருக்முடியும்.

கியோட்டஉடன்படிக்கையிலஅமெரிக்கவெப்வாயவெளியேற்றத்தை 7% குறைக்கவும், ஐரோப்பிஒன்றியம், ஜப்பானஆகிநாடுகளமுறையே 8%, மற்றும் 6% குறைக்கவுமஒப்புக்கொண்டன. மற்ற 21 தொழிற்துறநாடுகளுமஇதஅளவகுறைக்ஒப்புக்கொண்டன.

இந்ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்உலநாடுகளதங்களநாடாளுமன்றத்தினஒப்புதலைபபெறவேண்டும். அதாவது 176 நாடுகளிலகுறைந்தது 55 நாடுகளஒப்புதலைபபெற்றாலபோதுமானது. அப்போதுதானகியோட்டஉடன்படிக்கசர்வதேசட்டமாஇயங்முடியும்.

1990ஆமஆண்டகணக்கின்படி அமெரிக்காவும், ரஷ்யாவுமமுறையே 36% மற்றும் 17% அளவவெப்வாயவெளியேற்றத்திலபங்களிப்பசெய்துள்ளன. இதனாலஇந்இரநாடுகளுமஇந்ஒப்பந்நடைமுறைப்படுத்தலிலமுக்கிபங்கவகிக்கவேண்டும்.

ஆனால் 2001ஆமஆண்டபுஷநிர்வாகமஇதனநிராகரித்தசாவமணி அடித்தது.

ஆனால், பிப்ரவரி 16, 2005ஆமஆண்டு 141 நாடுகளகியோட்டஉடன்படிக்கவெப்பவாயவெளியேற்குறைப்பஇலக்கிற்கஒப்புககொண்டகையெழுத்திட்டன. உடன்படிக்கையுமநடைமுறைக்கவந்தது.

ஆனாலுமவெப்பவாயவெளியேற்குறைப்பஇலக்கிற்கமிகவுமபினதங்கிநிலையில் 1990 நிலமைக்கு 5 விழுக்காடஅளவுக்ககுறைந்தது. அதாவதவெப்பவாயவெளியேற்றமஆண்டொன்றிற்கு 7.2 பில்லியனடன்களஎன்பதஆண்டிற்கு 6.8 பில்லியன்களாமட்டுமகுறைந்தது.

விஞ்ஞானிகளமீண்டுமஇதபோதாது, எந்விதத்திலுமபோதாதஎன்றகதறினர். ஆனாலபணக்காநாடுகளும், வளருமநாடுகளுமகாதுகளஅடைத்துககொண்டன.

இவ்வளவமுக்கியமாஒரவிஷயமமிகவுமசொதப்பலாகி, ஏழநாடுகளபுவி வெப்பமயத்தினமுழவிளைவுகளகொஞ்சமகொஞ்சமாசந்தித்தவருமநிலையில், வளருமநாடுகளும், பணக்காநாடுகளுமதொழிற்துறநடவடிக்கைகளநிறுத்தினாலவளர்ச்சி பாதிக்கப்படுமஎன்றகூறிவந்தன. நாடாளுமன்றங்களிலஅனலமினநிலைய, பெட்ரோலியககிணறமுதலாளிகளினசெல்வாக்கஅதிகரித்தகியோட்டோவகுழி தோண்டிபபுதைக்திட்டமிட்டனர்.

கோபனஹேகனவானிலமாநாட்டிலஇந்சடங்கநிறைவடைந்தது. ஒப்பந்தமஎன்பெயரிலஎந்விகடப்பாடுமஇன்றி, வெப்பவாயவெளியேற்றத்தைககுறைத்தஏழநாடுகளைககாக்குமஎந்விநோக்கமுமஇன்றி வேறொரவகையிலமேலுமகார்பனடிரேடிங், தொழில்நுட்விற்பனஎன்றதங்களஆதாயங்களைககாக்குமவெத்துககாகிஒப்பந்தமஒன்றசெய்துகொள்ளப்பட்டது.

புவி வெப்பமடைதலுக்கஎந்விதத்திலுமகாரணமாகாஏழநாடுகளினபிரதி நிதிகளகோபன்ஹேகனமாநாட்டிலஅவமானப்படுத்தப்பட்டனர்.

அமெரிக்கஎதசெய்தாலுமஅதற்குககண்மூடித்தனமாஜால்ரஅடிக்குமஇந்தியாவுமஏதகோபன்ஹேகனஒரமைல்கல்லினஒரசிறிநகர்த்தலஎன்றேல்லாமபுருடவிட்டது.

கோபன்ஹேகனதோல்வி, உலவர்த்தஒப்பந்தமபோலகாணாமலபோகக்கூடிஇன்னொரபெருந்தோல்வியினஆரம்பப்புள்ளி என்றமட்டுமநமக்கதெரிகிறது. ஜோக்காகிபபோனது, மாநாடஅல்மனிவாழ்வு.

Share this Story:

Follow Webdunia tamil