Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமை'திக்' ஆன நோபல் பரிசு

அமை'திக்' ஆன நோபல் பரிசு
, வியாழன், 31 டிசம்பர் 2009 (13:34 IST)
நமதநாட்டில்தானஅரசியல், கலை, இலக்கியம், இசை, சினிமஎன்றபல்வேறதுறையினருக்கவழங்கப்படுமவிருதுகளசர்ச்சைக்குள்ளாகி, கேலிககூத்தாகி ஆண்டுகளஆகிததொடர்கதையானது. ஒரபக்கமபெப்சி குளிர்பானத்திலஅந்நிறுவனமகலக்குமபூச்சி மருந்தினஅளவமிஅதிகமானது, அதஉடலநலத்திற்குககேடானதஎன்றஅறிவியலபூர்வமாசெய்தி வரும், அதுகுறித்தநாடாளுமன்றத்திலவிவாதமநடக்கும், பிறகஅதற்கென்றஅமைக்கப்பட்நாடாளுமன்றககூட்டுககுழு, ஆம், அதிஅளவில்தானபூச்சி மருந்தகலக்கப்பட்டுள்ளதஎன்றஅறிக்கையுமகொடுக்கும். நாடாளுமன்வளாகத்திலுள்சிற்றுண்டி சாலையிலஅதனவிற்பதற்கஅவைததலைவரதடையுமவிதிப்பார்.

ஆனாலஅந்ஆண்டிலமத்திஅரசஅறிவிக்குமபாரவிருதுகளிலஇரண்டாமநிலவிருதஅந்நிறுனத்தினமுதன்மசெயலஅதிகாரிக்கவழங்கப்படும். அதனஎந்ஊடகங்களுமகேள்வி கேட்கவில்லை! இப்படிப்பட்முரண்பட்நிலைகளஇந்தியாவிற்கஒன்றுமபுதிதல்ல. ஆனால், உலஅளவிலமிகவுமபோற்றப்படுமநோபலபரிசு, இந்ஆண்டமுதனமுறையாசர்ச்சைக்குள்ளானது.

FILE
அமைதிக்காநோபலபரிசஅமெரிக்அதிபரஒபாமாவிற்கவழங்கப்பட்டதுதானசர்ச்சையஏற்படுத்தியது. அமெரிக்அதிபராஇந்ஆண்டினதுவக்கத்திலபதவியேற்பராகஒபாமா, உலகிலஅமைதி ஏற்படுத்துவதற்கு, உலகமஅறிந்துள்அளவிலஎதுவுமசெய்யாநிலையிலஅவருக்கஅமைதிக்காநோபலவழங்கப்பட்டது.

எந்அடிப்படையிலபராகஒபாமாவிற்கநோபலபரிசவழங்கப்பட்டதஎன்றகேட்டதற்கு, நார்வேஜியனநோபலகுழுவினசெயலராகெயரலண்ட்ஸ்டாட், இந்ஆண்டிலஒபாமாவினசெயல்பாட்டாலஒர‘புதிசர்வதேசசசூழல்’ உருவாகியுள்ளதஎன்றகூறினார். அதஎன்புதிசர்வதேசூழலஎன்றகேட்டதற்கு, நாடுகளுக்கிடையசகோதரத்துவத்தஏற்படுத்தவும், அணஆயுதங்களைககுறைக்கவும், அணஆயுதமற்உலகஉருவாக்குவும், அமைதியஏற்படுத்தவுமஒபாம‘முயன்று’ வருகிறார்’ என்றும், எல்லபிரச்சனைகளுக்குமபேச்சுவார்த்தையினமூலமதீர்வகாவேண்டுமஎன்பதஅவரவலியுறுத்தி வருகிறாரஎன்றுமலண்ட்ஸ்டாடபதிலளித்துள்ளார்!

இதனஒபாமாவினசாதனைகளஎன்றுமகூறிலண்ட்ஸ்டாட், ஆல்பிரடநோபலினஉயிலின்படியதாங்களமுடிவெடுத்ததாகவுமகூறினார்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரமஆகியவற்றிற்கநோபலபரிசபெற்றவர்களை, தங்களகண்டிபிடிப்புகளநிகழ்த்தி 10 முதல் 20 ஆண்டுகளுக்குபபிறகே - அதனபயனஉலகறிஉணர்ந்பின்னரே - நோபலபரிசிற்கதேர்வசெய்யுமகுழு, ஆட்சிக்கவந்தஓராண்டகூநிறைவசெய்யாத, பன்னாட்டஅளவிலஇதைசசாதித்தாரஎன்றஎதையுமகூமுடியாஒபாமாவிற்கநோபலபரிசஅளித்து, அங்ககூநமநாட்டைபபோலதானா? என்றஇந்தியர்களகருதுமஅளவிற்கஅதனதரத்தநோபலபரிசுககுழுததாழ்த்தியதஇந்ஆண்டினஒரசோநிகழ்வாகும்.

Share this Story:

Follow Webdunia tamil