2007ஆம் ஆண்டில் நமது நாட்டிலும், உலகிலும், தமிழ்நாட்டிலும் நடந்த நிகழ்வுகளையும், கிரிக்கெட், விளையாட்டில் இந்திய வீரர்கள் காட்டிய முன்னேற்றத்தையும், தொழில் துறையில் நமது நாடு கண்ட முன்னேற்றத்தையும், தமிழ் திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்களையும் தனித்தனியாக தொகுத்து வழங்கியுள்ளோம்.2007ஆம் ஆண்டை நாம் எப்படி கடந்து வந்துள்ளோம் என்பதை உணர்த்தும் காலப்பெட்டகமாக உருவாக்கியுள்ளோம். 2007 - ஒரு பார்வை!...