Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஷ்புக்கு தகுதியில்லை: தமிழிசை

Advertiesment
குஷ்புக்கு தகுதியில்லை: தமிழிசை
, புதன், 13 ஜூலை 2016 (08:11 IST)
பாஜக கட்சியை விமர்சிக்க குஷ்புக்கு தகுதி இல்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக பாஜக தலைவர் டாகடர் தமிழிசை சவுந்தராஜன், குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பாஜக இல்லை. பாஜக கட்சியை விமர்சிக்க குஷ்புக்கு எந்த தகுதியும் இல்லை, என்று கூறியுள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு பாஜக கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.
 
அதற்கு பதலடி கொடுத்த தமிழிசை கூறியதாவது:-
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடனே ராஜினாமா செய்திருப்பார். அது உள்கட்சி விவகாரம். ஆனால் இதை வைத்து குஷ்பு பாஜக கட்சியை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்குகள் பயன்படுத்திய கல் சுத்தி - பிரேசிலில் கண்டுபிடிப்பு