சோமாசனம்

சோமாசனம்

Webdunia
பத்மாசனம் செய்யும் நிலையிலிருந்து இந்த ஆசனம் செய்தல் வேண்டும்.


 
 
* விரிப்பில் கால்களை நீட்டி அமர வேண்டும். இடது காலை மடித்து வலது பக்கத் தொடை எலும்பை குதிகால் தொடும் வண்ணம் உட்கார வேண்டும்.
 
* இரு குதிக் கால்களும் சேரும் இடத்தில் வலப்பக்க உள்ளங்க மேலே இடப் புரங்லையை வைக்க வேண்டும். சாதாரண சுவாசத்தில் 10 விநாடிகள் இருக்க ஏண்டும்.
 
* கைகளை எடுத்து காலை நீட்டி பின் இடது காலை நீட்டி ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
 
பலன்கள்:
 
1. முழங்கால் வலிமை பெறுகிறது.
2. குதிகால்களின் எஅரம்புகள் தொடைப்பகுதிகள் சக்தி பெறுகின்றன.
3. நுரையீரல் செயல்பாடு சீராகின்றது.
4. முழங்கால் மூட்டின் வலி குறைகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன?... இரவில் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!...

பல நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!...

உடல் ஆரோக்யத்தை கெடுக்கும் பர்கர், பீட்சா!... அதிரவைக்கும் உண்மைகள்...

திரையரங்குகளில் வாங்கும் பாப்கார்ன் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா?

Show comments