செல்ஃபி உலக சாதனை: 3 நிமிடத்தில் 122 செல்ஃபி

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (18:13 IST)
3 நிமிடத்தில் 122 செல்ஃபி எடுத்து அமெரிக்க பாடகர் டோனி வல்பெர்க் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.


 

 
ஸ்மார்ட்போனுக்கு பிறகு உலகம் முழுதுவம் செல்ஃபி அனைவரையும் கவர்ந்துவிட்டது. செல்ஃபிக்கு அடிமையாகத நபர்கள் யாரும் இல்லை. 
 
இந்நிலையில் அமெரிக்க பாடகர் டோனி வல்பெர்க் 3 நிமிடத்தில் 122 செல்ஃபி எடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்ஃபி எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.
 
அதை டோனி வல்பெர்க் முறித்துள்ளார். டோனி வல்பெர்க் தனது குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments