Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபோன் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

ஐபோன் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (13:47 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகின்றார். இவர் ஐபோன் 6 என்ற கைபேசியை பயன்படுத்துகிறார்.


 


இந்நிலையில், இவர், தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோனை வைத்து, இரு சக்கர வாகனத்தில் பயணித்து போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அப்போது, அவருடைய பாக்கெட்டில் இருந்த ஐபோன், திடீரென தீப்பிடித்துள்ளது. இதை உணர்ந்த கரீத், உடனடியாக அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஐபோன் வெடித்துள்ளது. இதில், அவருடைய உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது, அவர்  சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments