Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கொலையை மறைக்க 17 கொலைகள்: சீனாவில் பயங்கரம்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (12:24 IST)
சீனாவில் தனது பெற்றோரை கொன்றதை மறைப்பதற்கு இடையூறாக இருந்த 17 பேரை கொன்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சீனாவில் தென் மேற்கில் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியை சேர்ந்தவர் யங்குயிங்பே (20), இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த கிராமத்துக்கு சென்று இருந்தார்.
அப்போது அவருக்கும், பெற்றோருக்கும் இடையே பண பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த யங்குயிங்பே தாக்கியதில் தாயும், தந்தையும் மரணம் அடைந்தனர்.
 
எனவே, அக்கொலையை மூடி மறைக்க அவர் முயற்சி செய்தார். அதற்கு இடையூராக இருந்த மேலும் 17 பேரை கொலை செய்தார். அவர்களில் 6 பேர் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள்.
 
இதற்கிடையே இக்கொலைகள் பற்றிய போலீசார் விசாரனையில் யங்குயிங்பேயை கைது செய்தனர். தான் செய்த கொலை குறித்து அவர் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!

கட்சியில இருக்கதுனா இருங்க.. இல்லைனா கெளம்புங்க! - சீமான் பேச்சால் அப்செட் ஆன நிர்வாகி எடுத்த முடிவு!

காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு கையெழுத்து..!

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments