Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிக்கெல்லாம் அடங்காது? உலகை உலுக்கும் “மு” வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் தற்போது அதன் வேரியண்டான “மு” வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வெவ்வேறு நாடுகளில் வேரியண்டாக உறுமாறி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென் அமெரிக்காவில் புதிய வேரியண்டான மு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த வேரியண்ட் தற்போது 36 நாடுகளில் பரவியுள்ளதாகவும், மிகவும் குறைவான அளவிலேயே பரவி இருந்தாலும், இது தடுப்பூசியை எதிர்க்க வல்லதாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments