Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் கொரோனா சோதனையை நிகழ்த்திய ரஷ்யா – போட்டுக்கொண்டது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:46 IST)
கொரோனா தடுப்பூசியை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்து ரஷ்யாவில் அது மனிதர்களுக்கு போடும் நிலைக்கு வந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பல நாடுகள் அவற்றில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு போட முடிவு செய்துள்ளது ரஷ்யா. இதையடுத்து முதல் ஊசியை புதினி மகள்களில் ஒருவரே முதன் முதலாக போட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள புதின், ‘இந்த தடுப்பூசி எல்லாவிதமான சோதனைகளையும் தாண்டிவிட்டது. ஆனால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி இந்த ஊசியை போட சொல்லப்போவதில்லை. தன்னார்வமாக வருபவர்களுக்கே இந்த ஊசி போடப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments