Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (03:26 IST)
பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
பாகிஸ்தானில் முல்தான் பகுதியை சேர்ந்த பெண் மொமில்மாய். என்பவருக்கு 4 குழந்தைகள் உள்ளது, இருந்தும் இவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
 
இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதாகத் அலி என்ற 25 வயது வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. சதாகத் அலிக்கு திருமணமாகி மனைவி உடன் இருக்கிறார்.
 
மொமில்மாய் தன்னை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி சதாகத் அலியிடம் வலியுறுத்தினார். அதற்கு அலி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மொமில்மாய், சதாகத் அலி மீது ஆசிட் வீசியுள்ளார். 
 
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து மொமில்மாயை கைது செய்துள்ளனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments