Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்தில் முகம் தெரிந்ததால் பெண் கைது

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (17:32 IST)
சவுதி அரேபியாவில் புர்கா அணியாமல் முகம் தெரியும்படி புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கடந்த மாதம் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் எடுத்த புகைப்படத்தை பெண் ஒருவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணை காவல்துறையினர் பொது ஒழுக்க மீறல்கள் அடிப்படையில் கைது செய்தனர்.
 
அந்த பெண்ணின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை. சவிதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தலை முதல் கால்வரை மறைக்கக்கூடிய புர்கா என்ற உடையை அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம்.
 
இதனை மீறுபவர்கள் சட்டபடி கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண் மாலாக் அல்-செக்ரி என பல்வேறு இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரிட்சையில் தோல்வி அடைய சாமி தான் காரணம்.. கடவுள் சிலையை உடைத்த சிறுவன் கைது..!

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு.. விரைவில் விசாரணை என தகவல்..!

அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு: தவெக புஸ்ஸி ஆனந்த்

ஜியோ ஹாட்ஸ்டார் இல்ல.. இனிமேல் JioStar தான்..! ஜியோ டிஸ்னி இணைப்பின் புதிய தளம்!

முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை: பாஜக பேச்சால் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments