Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான கழிப்பறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் பயணி!!

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (15:48 IST)
அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 150 பயணிகள் பயணித்தனர். அதில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவரும் பயணித்தார்.
 
விமானம் தரையிறங்கிய போது வழக்கம் போல் பயணிகள் எண்ணப்பட்டனர். அப்போது ஒருவரின் எண்ணிக்கை குறையவே அவரை விமானத்தில் தேடிய போது விமான கழிப்பறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
 
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த பெண் எவ்வாறு இறந்தார் என போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரிய இருக்கிறதா? தம்பிதுரை

அடுத்த கட்டுரையில்