Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாதங்களாக இறந்த கணவருக்கு புனித நீர் தெளித்து வந்த மருத்துவர்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (21:20 IST)
ரஷ்யாவை சேர்ந்தவர்  76 வயதான ஓய்வு பெற்ற பெண் மருத்துவர், நான்கு மாதங்களாக இறந்து போன அவரது கணவருக்கு புனித நீர் தெளித்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.


 

 
மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் மீது புனித நீரை தெளித்து பல்வேறு மந்திரங்களையும் கூறியுள்ளார். சமீபநாட்களாக மிக கடுமையான துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 
 
அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்த உடலை  கைப்பற்றி  அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. எந்த கட்சியில் சேருவார்?

கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!

17 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்.. திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது..!

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments