Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் கொடு; இல்லையேல் உல்லாசமாய் இரு: இளம் பெண்ணை மிரட்டிய உபேர் டிரைவர்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (12:41 IST)
கனடாவை சேர்ந்த எரிக்கா சாசமோ என்பவர் கடந்த ஞாயிறன்று உபேர் கால் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார். அப்போது கால் டாக்ஸி டிரைவரிடம் தனது மொபைல் சார்ஜ் இல்லாமல் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த க்டிரைவர் சார்ஜ் இல்லையென்றால் கட்டணத்தைம் நீங்கள் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார்.


 

தொடர்ந்து பேசிய டிரைவர், கட்டணம் கொடுக்க தேவையில்லை. இதற்கு பதிலாக இரண்டு வழிகள் உள்ளது என கூறியுள்ளார். அதன்படி, ஒன்று, உங்களுடைய உடலை நிர்வாணமாக காட்ட வேண்டும் அல்லது என்னுடன் உறவு கொள்ளவேண்டும் எனக்  கூறியுள்ளார்.

அப்போது திடீரென காரை நிறுத்திய ஓட்டுனர் கட்டணம் கொடுக்க முடியவில்லை என்றால் என்னுடன் உல்லாசமாக இரு என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கட்டணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறி, வீட்டிற்கு திரும்பியதும் மொபைலை சார்ஜ் செய்து ஓட்டுனரின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் உடனடியாக உபெர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஓட்டுனரின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரிய நிறுவனம் இளம்பெண் செலுத்திய 12 டாலரை திருப்பி அவரிடமே அளித்தது. ஆனாலும் இந்த நடவடிக்கையால் திருப்தி அடையாத அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

வீட்டின் மீது மோதி வெடித்த ராணுவ விமானம்! உடல் கருகி பலியான பொதுமக்கள்! - சூடானில் அதிர்ச்சி!

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.. சீமான் அறிவிப்பு..!

தமிழர்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்.. நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடியாது.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments