Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:47 IST)
உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இதுவரை  3கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் அறுபது லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 54 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனாவிலிருந்து  குணமடைவோர் சதவீதம் 8)% அதிகரித்துள்ளதாக  மத்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதையடுத்தும்,  உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரித்துள்ளது. அதில், குளிர்காலத்தில் கொரொனா தொற்றுப் பரவல் வேகமாக இருக்கும் எனவும் முதலில் பரவிய போது இருந்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments