Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராமில் யாருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம் தெரியுமா ?

Webdunia
சனி, 4 மே 2019 (20:48 IST)
நவீன இணையதள உலகில் யாரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். அந்தளவு குட்டீஸ் முதல் எல்டர்ஸ் வரை அத்துனை பேரையும் சமூக வலைதளம் தன்பக்கம் வசீகரித்துள்ளது என்றால் மிகையல்ல.
தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இன்று இளைஞர்கள் மொய்த்துவருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பலர் அதிலேயே மூழ்கியுள்ளார்கள்.
 
இந்த சோசியல் மீட்யாவில் பல பிரபலங்கள் உள்ளனர்.அதில் அவர்களுடைய ஃபாலோயர்ஸ் எவ்வளவு உள்ளனர் என்பதையும் வைத்து செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.
அதுபோல் தற்போது புகைப்படங்களை பதிவிடும் ஊடகமாக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது இன்ஸ்டாகிராம் . இதில் அதிக எண்ணிக்கையிலானா ஃபாலொயர்ஸ் கொண்ட நட்சத்திரங்களின் விவரம் பின்வருமாறு:
 
கால்பந்து உலகின் ஜாம்பாவானாகத் திகழும் ரொனால்டோ(35) தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 163 மில்லியன் மக்கள் ஃபலோ பண்ணுகிறார்கள்.
இரண்டாவதாக அரியானா கிராண்டே என்ற பெண்ணை153 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
 
மூன்றாவதாக பிரபல நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என்ற அறியப்பட்டசெலினா கோம்ஸிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 149 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
 
நான்காவதாக தி ராக் என்று அறியப்படும் டுவைன் டக்ளஸ் ஜான்சனை , அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 140 மில்லியன் ஃபாலோ பண்ணுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments