Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்,ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் முடங்கியது: ஹேக்கர்ஸ் கைவரிசையா??

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (23:48 IST)
இன்றைய உலகமே தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்தின் பிடியில் உள்ளது. இந்நிலையில் இன்று யாருமே எதிர்பாராத வகையில் தற்போது வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்  மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளது.

இதனல் வாடிக்கையாலர்கள் தகவல்கலை அனுப்ப முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு பலகோடி வாடிக்கையாளர்கள் உள்ள்னர். எனவே இந்த பாதிப்பை  இந்நிறுவனங்கள் விரைவில்  கோளாறை சரிசெய்யும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments