Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் வாரிசு பட புரோமோசன் தீவிரம்...வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (18:59 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில், இவருடன் இணைந்து,  ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ்,எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். சிம்புவும் கேமியோ ரோல் பண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்க, தில் ராஜு தயாரித்து வருகிறார். அஜித்தின் துணிவு படத்துடன், விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் 2 பாடல்கள் ( ரஞ்சிதமே, தீ தளபதி) ரிலீஸாகி புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வாரிசு படத்தை தமிழகத்தை வெளியிடும் தயாரிப்பாளர் லலித்தின் செவன் ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோவை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

வாரிசு பட புரமோஷன் சூடுபிடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து? 104 பயணிகள் கதி என்ன?

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு.. டிரம்ப் நடவடிக்கை காரணமா?

மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு.. கனிமொழி எம்பி கோரிக்கை..!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்.. அண்ணா நினைவு நாளில் முதல்வரின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments