Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்திரம் தேய்த்த பெண்; 12 நாட்களில் பேஷன் வீக் மாடல்!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (19:11 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் தேய்த்து வந்த பெண் 12 நாட்களில் பேஷன் வீக் மாடல் ஆன சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.


 
 
அமெரிக்காவை ரெமிங்டன் வில்லியம்ஸ் உணவு விடுதியில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் இருந்தார். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நியூயார்க் பேஷன் வீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதன் பின்னர் கால்வின் க்லெய்ன் நிறுவனம் தன்னுடைய பிராண்ட் சார்பாக பேஷன் வீக்கில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு அளித்தது. அடுத்து ஐரோப்பா நாடுகளில் நடக்கும் பேஷன் நிகழ்ச்சிகளில் இவர் பங்கெடுக்கயுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது, எத்தனையோ பேர் மாடலிங் வாய்ப்புக்காகப் பயிற்சி எடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் மாடலிங் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கு வாய்ப்பு கிடைத்தது இன்று வரை ஆச்சரியமாக இருக்கிறது. 
 
என் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் அதிசயங்களைக் கண்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன் என கூறியுள்ளார் ரெமிங்டன் வில்லியம்ஸ். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments