Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா சீனாவுக்கு எச்சரிக்கை; பிரச்சினைகளை கண்டு பயமில்லை என சீனா நிராகரிப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (20:40 IST)
தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான்வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி சீனாவை எச்சரித்துள்ளார்.
 

 
அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும். மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெர்ரி இதனை தெரிவித்தார்.
 
தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது.
 
சாச்சைக்குரிய கடல் எல்லையானது, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்பட பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments