Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டால் கொரானா மட்டுமல்ல.. எந்த வைரஸும் அண்டாது! – ஆய்வில் தகவல்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (10:17 IST)
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த தடுப்பூசிகள் பிற வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக அமெரிக்கா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பீன்பெர்க் மருத்துவ பல்கலைகழகம் கொரோனா தடுப்பூசிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அப்பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தடுப்பூசிகள் கொரோனாவை மட்டுமல்லாமல் அதன் குடும்பமான சார்ஸை சேர்ந்த அனைத்து வைரஸ்களுக்கு எதிராகவும் செயலாற்றுவதாக தெரிவித்துள்ளது. மேலும் எவ்வளவு காலம் இந்த எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments