Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க சுதந்திர தினம்: நரேந்திர மோடி வாழ்த்து

Webdunia
சனி, 5 ஜூலை 2014 (14:17 IST)
அமெரிக்க சுதந்திர தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திரதினம் ஜூலை 5 ஆம் தேதி கொண்டாடப் பட்டு வருகிறது. இதையொட்டி அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன் மூலம் இரு நாடுகளும் பயனடையும் என்றும் நரேந்திர மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் பல்வேறு இடங்களில் அணிவகுப்புகள், விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments