Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் பெரிய 5 கோடீஸ்வரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக்...

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (14:45 IST)
உலகில் மிகப்பெரிய 5 கோடீஸ்வரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய கோடீட்ஸ்வரர்களான மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், டெஸ்லான் நிறுவன தலைவர் எலான் மஸ்க்,  அமேசான் நிறுவனத் தலைவர்  ஜெப் பெசாஸ்,வாரன் பஃபெட்,  மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற சிலருடைய  டுவிட்டர் கணக்குகள் நேற்று அதாவது ஜூலை 15 ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அதின்மூலம்  பிட் காயின் ஸ்கீம் மூலமாக பணம் அனுப்பினால் 30 நிமிடத்தில் இரு மடங்காக பணம் திரும்ப அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் பின்னணியில் பிட்காயின் கும்பல் இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் விசாரித்து  வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments